tag:blogger.com,1999:blog-11595403.post115778882934693564..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: உளமாற நேசிக்கிறேன்Jazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-11595403.post-1158262318471283072006-09-14T23:31:00.000+04:002006-09-14T23:31:00.000+04:00அப்பாவுக்கு என் வாழ்த்தைச் சொல்லிவிடுங்கள்.அப்பா ...அப்பாவுக்கு என் வாழ்த்தைச் சொல்லிவிடுங்கள்.

அப்பா எடுத்த புகைப்படங்களுக்கென ஒரு தனி வலைப்பதிவு தொடங்கலாமே? பல முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்திருப்பார். அதைத்தவிர, அவர் எடுத்த ஏனைய படங்களையும் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1158218693705942412006-09-14T11:24:00.000+04:002006-09-14T11:24:00.000+04:00வாப்பாவுக்கு என்னுடைய ஸலாத்தை சொல்லிவிடுங்கள்.வாப்பாவுக்கு என்னுடைய ஸலாத்தை சொல்லிவிடுங்கள்.Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1158139590718872082006-09-13T13:26:00.000+04:002006-09-13T13:26:00.000+04:00நன்றி கெளதம்.திருமொழியான் மன்னிக்கனும் நேரமில்லை, ...நன்றி கெளதம்.

திருமொழியான் மன்னிக்கனும் நேரமில்லை, இல்லையென்றால் எனக்கு பல நண்பர்கள் உதவியது போல் உதவி இருப்பேன். ;-(

குமரனுக்கும், சாகுலுக்கும் நன்றிகள்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1157983232134530002006-09-11T18:00:00.000+04:002006-09-11T18:00:00.000+04:00உங்கள் வாப்பாவுக்கு வாழ்த்துக்கள்.உங்கள் வாப்பாவுக்கு வாழ்த்துக்கள்.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1157983039296256222006-09-11T17:57:00.000+04:002006-09-11T17:57:00.000+04:00யாராவது உதவி பண்ணுங்கப்பா!நான் திருமொழியான்-னு ஒரு...யாராவது உதவி பண்ணுங்கப்பா!

நான் திருமொழியான்-னு ஒரு ப்ளாக் ஸ்பாட்ட தொடங்கிட்டேன். எப்படியோ கஷ்டப்பட்டு 3 பதிவுகளையும் எழுதி தமிழ்மணத்துல லிஸ்ட்டுல சேத்துட்டேன். ஆனா என்னோட பேருக்கு நேரா மறுமொழி திரட்டப்படுவதில்லை அப்படின்னு வருது.

என்னோட புது பதிவு ஏதையாவது தமிழ்மணத்துல சேர்க்குறதுக்கு என்னோட ப்ளாக்ஸ்பாட் முகவரிய தந்தா ஏற்கனவே கொடுக்கப்பட்ட யூ.ஆர்.எல் அப்படின்னு நிராகரிச்சுறுது.

என்னோட ப்ளாக்ஸ்பாட் முகவரிக்கு பதிலா ஏதாவது ஒரு பதிவோட முகவரிய கொடுத்தா, அதுக்கப்புறமா நியூஸ் ஃபீட்ன்னு எதையோ கேக்குது. அங்க எதைக்கொடுக்கிறதுன்னு தெரியல.

டெம்ப்லேட்ட மாத்துறதுக்கான குறிப்புகள படிச்சி அதுபடியும் செஞ்சிட்டேன். தமிழ்மண ஹைப்பர்லின்க் வருது ஆனா ஒரு புது இடுகைய தமிழ்மணத்துல சேர்க்கறதுக்கான கமாண்ட் பட்டன் வரவே மாட்டேங்குது.

யாராவது உதவி பண்ணுங்கப்பா!
நான் யூஸ் பண்ணுறது லினக்ஸ் ஃபெடோரா கோர் 4 - மோஸில்லா.

முன்கூட்டிய நன்றிகள்.

திருமொழியான்.Thirumozhianhttps://www.blogger.com/profile/10348313981383804100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1157976713945781492006-09-11T16:11:00.000+04:002006-09-11T16:11:00.000+04:00ஜெஸிலா,எனக்குக் கிடைத்த கௌரவம் போல எண்ணி மகிழ்கிறே...ஜெஸிலா,
எனக்குக் கிடைத்த கௌரவம் போல எண்ணி மகிழ்கிறேன்.
தமிழ் பத்திரிகைகளில், குறிப்பாக தினசரிப் பத்திரிகைகளில் புகைப்படக்காரர்களின் நிலை எனக்குத் திரியும்.
எவ்வளவு போராட்டங்களோடு வாழ்கிறார்கள், தங்கள் குடும்பத்தை வாழ வைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
நல்ல வாப்பாவும் நல்ல மகளும் பாராட்டுக்குரியவர்கள்.G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1157953227830350992006-09-11T09:40:00.000+04:002006-09-11T09:40:00.000+04:00சோம்பேறி பையன் என்பதை வெட்டி ஒட்டியே நிரூபித்து வி...சோம்பேறி பையன் என்பதை வெட்டி ஒட்டியே நிரூபித்து விட்டீர்கள், நன்றி.

ரொம்ப நன்றி மதுமிதா.

பாலா, என் தந்தை பணியிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு வருடங்களாகிறது. படங்களை பகிர பதிவெல்லாம் போதாது ;-)

நன்றி பாண்டி லொடுக்கு ;-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1157870698295129032006-09-10T10:44:00.000+04:002006-09-10T10:44:00.000+04:00வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1157867464389019282006-09-10T09:51:00.000+04:002006-09-10T09:51:00.000+04:00தங்களின் தந்தை கௌரவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறத...தங்களின் தந்தை கௌரவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

தற்போதும் பணியில் உள்ளாரா? அவர் எடுத்த படங்களை அவ்வப்போது பகிர தனி பதிவு தொடங்குங்களேன்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1157867211260709602006-09-10T09:46:00.000+04:002006-09-10T09:46:00.000+04:00///"என்ன தயக்கம் நீ எழுதாம வேற யாரு எழுதப் போறாங்க...///
"என்ன தயக்கம் நீ எழுதாம வேற யாரு எழுதப் போறாங்க"

நல்ல நண்பர் ஜெஸிலா

மனமார்ந்த வாழ்த்துகள்மா உங்களுக்கும்,வாப்பாவுக்கும்மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1157815430144667122006-09-09T19:23:00.000+04:002006-09-09T19:23:00.000+04:00வாப்பாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் :-))))))...வாப்பாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் :-))))))

மற்ற விசயங்களுக்கு நேரம் ஒதுக்குவதை விட தன் தந்தையை கவுரவப் படுத்த தனியாக நேரம் ஒதுக்கலாம் தப்பில்லைபழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1157811766349682122006-09-09T18:22:00.000+04:002006-09-09T18:22:00.000+04:00நன்றி அலெக்ஸ். உங்க வாழ்த்தை சென்னைக்கு வாப்பாவுக...நன்றி அலெக்ஸ். உங்க வாழ்த்தை சென்னைக்கு வாப்பாவுக்கு அனுப்பி வச்சிட்டேன் ;-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1157811096468382582006-09-09T18:11:00.000+04:002006-09-09T18:11:00.000+04:00வாப்பாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.வாப்பாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1157809306088045142006-09-09T17:41:00.000+04:002006-09-09T17:41:00.000+04:00மிக்க நன்றி ரஹ்மான்.மிக்க நன்றி ரஹ்மான்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-1157808126992507352006-09-09T17:22:00.000+04:002006-09-09T17:22:00.000+04:00மற்ற விசயங்களுக்கு நேரம் ஒதுக்குவதை விட தன் தந்தைய...மற்ற விசயங்களுக்கு நேரம் ஒதுக்குவதை விட தன் தந்தையை கவுரவப் படுத்த தனியாக நேரம் ஒதுக்கலாம் தப்பில்லை, அவர் உங்கள் தந்தையார் என்பதில் உங்கள் தோழன் என்ற முறையில் எனக்கு சந்தோசம்.ஏ.எம்.ரஹ்மான்https://www.blogger.com/profile/08641327785103707280noreply@blogger.com