tag:blogger.com,1999:blog-11595403.post203520318046235837..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: காதல் வாகனம்Jazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-11595403.post-41766221152117827922007-03-07T14:44:00.000+04:002007-03-07T14:44:00.000+04:00அப்படியே காட்டு வழிலதான். Awir-ல மணல் காடை புடிச்ச...அப்படியே காட்டு வழிலதான். Awir-ல மணல் காடை புடிச்சா Hatta போயி சேந்துரலாம்ல. :)லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-51770983429818805612007-03-04T10:52:00.000+04:002007-03-04T10:52:00.000+04:00லொடுக்கு ரொம்ப வித்தியாசமான ஆளாத்தான் தெரியுது. மா...லொடுக்கு ரொம்ப வித்தியாசமான ஆளாத்தான் தெரியுது. மாட்டு வண்டி சரி, எந்த ஊர்ல ஓட்டுவீக?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-63291228670212257752007-03-03T10:04:00.000+04:002007-03-03T10:04:00.000+04:00நமக்கு எப்பவுமே மாட்டு வண்டிதாங்கோ!!நமக்கு எப்பவுமே மாட்டு வண்டிதாங்கோ!!லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-61836124374800087012007-03-02T06:39:00.000+04:002007-03-02T06:39:00.000+04:00அய்யனார் ரொம்ப அனுபவிச்சி எழுதுனாப்புல இருக்கு ;-)...அய்யனார் ரொம்ப அனுபவிச்சி எழுதுனாப்புல இருக்கு ;-)

//சைக்கிள்ல போனா மிதிக்கணுமே :((//
பின்ன தன்னாலயா ஓடும். ஒன்னு செய்யுங்க உங்க துணைய மிதிக்க சொல்லிட்டு நீங்க துணையா உட்கார்ந்துகிடுங்க. (உங்கள ஏறி மிதிச்சா நான் பொறுப்பல்ல) ;-)

//பைக்ல போனா பெட்ரோல் போடணுமே :((//
ஏன் குடித்தண்ணீர் ஊத்தி முயற்சி செய்ததில்லையாக்கும், நம்ம ஊர்லதான் குடித்தண்ணீர் பெட்ரோல் இரண்டுமே கஷ்டம் நீங்க துபாய்ல தானே இருக்கீங்க பின்ன என்ன இரண்டுமே சுலபமா ரொம்ப செலவாகாம கிடைக்குமே? ;-)

//கார்ல போகற அளவுக்கு பெரிய ஆள் இல்லிங்க.//
கார்ல போறவங்களாம் பெரிய ஆளுன்னு யாருப்பா சொன்னது. பெரிய ஆளும் இந்த போ.நெ. சின்ன மனுசனா போறது தெரியாதாக்கும் ;-(

//பஸ்ல போகறதுக்கு சும்மாவே இருக்கலாம். //
கதிர் நிஜமாவே நீங்க துபாய்லதான் இருக்கீங்களான்னு சந்தேகமா இருக்கு. இந்த ஊரு பேருந்து ரொம்ப பிடிக்கும். சொகுசு வண்டில.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-35485205037847165602007-03-01T18:07:00.000+04:002007-03-01T18:07:00.000+04:00சைக்கிள்ல போனா மிதிக்கணுமே :((பைக்ல போனா பெட்ரோல் ...சைக்கிள்ல போனா மிதிக்கணுமே :((
பைக்ல போனா பெட்ரோல் போடணுமே :((
கார்ல போகற அளவுக்கு பெரிய ஆள் இல்லிங்க.
பஸ்ல போகறதுக்கு சும்மாவே இருக்கலாம்.

இப்படில்லாம் நெனச்சதால, சாரி எனக்கு இந்த அனுபவமெல்லாம் இல்லிங்க. :))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-30479150599776037882007-03-01T17:17:00.000+04:002007-03-01T17:17:00.000+04:00நமக்கு புடிச்சது bike தாங்க அது எந்த bike ஆ இருந்த...நமக்கு புடிச்சது bike தாங்க அது எந்த bike ஆ இருந்தாலும் பரவாயில்லை ஓடுர கண்டிஷன்ல இருந்தா போதும்..நம்ம
கண்டிஷன்லாம் ஒண்னெ ஒண்ணு தாங்க கூட உக்காந்து வர ஒரு பொண்ணு வேணும் முகத்த துப்பாட்டா வால் cover பண்ணி அப்படியே ECR road ல போற சுகம் இருக்கு......

Hellow பதிவு போட சொன்னா ஏங்க நீங்க வேற................Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.com