tag:blogger.com,1999:blog-11595403.post3515612495934341559..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: இதென்ன கப்பிங் கலாட்டா?Jazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-11595403.post-39384727040506582662009-08-18T14:34:15.577+04:002009-08-18T14:34:15.577+04:00//எவ்ளோ பெரிய விஷயத்த இவ்ளோ சாதாரணமா சொல்லிட...//எவ்ளோ பெரிய விஷயத்த இவ்ளோ சாதாரணமா சொல்லிட்டீங்க....// நன்றி கோபி. சாதாரணமா சொல்ல மட்டும்தான் முடியும். இழப்பை தடுக்க முடியாதே :-(

கோமதி, மூச்சுப்பிடிப்புக்கு செய்வார்கள் பார்த்திருக்கிறேன். அது வேறு இது வேறு.

நன்றி சுல்தான் பாய். இதனை சுன்னாஹ் முறை என்றும் சொல்கிறார்கள்.

உண்மையாகவா சின்ன அம்மணி. தகவலுக்கு நன்றி.

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா, அந்த படத்தில் இருக்கும் குழந்தை அழகு.

மின்னுது மின்னல், கோபி சாதாரணமாவா சொல்லியிருக்கார்?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-7297505941999801992009-08-18T10:37:19.003+04:002009-08-18T10:37:19.003+04:00எவ்ளோ பெரிய விஷயத்த இவ்ளோ சாதாரணமா சொல்லிட்ட...எவ்ளோ பெரிய விஷயத்த இவ்ளோ சாதாரணமா சொல்லிட்டீங்க....

எவ்ளோ ஃபிலிங்கா சொன்ன விசயத்தை இப்படி சாதாரணமா சொல்லிட்டிங்களே கோபி :)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-92133492684870328422009-08-18T10:11:47.191+04:002009-08-18T10:11:47.191+04:00!!!! பகிர்வுக்கு நன்றி!!!! பகிர்வுக்கு நன்றிஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-42474947326683384562009-08-18T08:06:50.272+04:002009-08-18T08:06:50.272+04:00தீராத வயிற்று வலிக்கு இதே போல் செய்து குணமடைவார்கள...தீராத வயிற்று வலிக்கு இதே போல் செய்து குணமடைவார்கள் என்று என் பெரியம்மா சொல்லக்கேட்டிருக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-57700627289469187522009-08-17T23:29:36.764+04:002009-08-17T23:29:36.764+04:00இது பழைய வைத்திய முறை என இலேசாக கேள்விப்பட்டிருக்க...இது பழைய வைத்திய முறை என இலேசாக கேள்விப்பட்டிருக்கிறேன். விரிவாக தெரியப்படுத்தி இருக்கின்றீர்கள் நன்றிsultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-38824626732175186362009-08-17T21:06:01.616+04:002009-08-17T21:06:01.616+04:00ஜெஸிலா,
எங்கள் ஊரில் பாட்டி செய்யும்
வைத்...ஜெஸிலா,
எங்கள் ஊரில் பாட்டி செய்யும்
வைத்தியம் போல் இருக்கு.

ஆனால் கொஞ்சம் வேறு மாதிரி,

ஒருசெம்பில் மஞ்சள் தண்ணீர் விட்டு
நோய்வாய் பட்டவரின் பெய்ரை சொல்லி
ஒரு வெள்ளை துணியை எரித்து அதை
மஞ்சள் தண்ணீரில் போட்டு ஒரு தட்டில் அப்படியேஅந்த செம்பை கவிழ்த்துவிடுவார்கள்,
செம்பில் உள்ள தண்ணீர் சொட்டு எல்லாம் வடிந்தவுடன் நோயாளியின்
மூச்சு பிடிப்பு விட்டுவிடும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-8460469307734536932009-08-17T17:11:14.335+04:002009-08-17T17:11:14.335+04:00இந்த "கப்பிங்" விஷயம் இன்றுதான் படிக்...இந்த "கப்பிங்" விஷயம் இன்றுதான் படிக்கிறேன்.... நல்ல செய்தி....ஜெஸீலா..

//மருந்துகளும் சிக்கிச்சைகளும் வியாதிகளின் பாதிப்புகளையும் வலிகளையும் தள்ளிப் போட முடியுமே தவிர இழப்பையும் இறப்பையும் அல்ல என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.//

எவ்ளோ பெரிய விஷயத்த இவ்ளோ சாதாரணமா சொல்லிட்டீங்க....

வாழ்த்துக்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-14510447976161204612009-08-17T14:48:51.716+04:002009-08-17T14:48:51.716+04:00//கப்பிதனம் என்ற வார்த்தை கப்பிங்கிலிருந்து மருகிய...//கப்பிதனம் என்ற வார்த்தை கப்பிங்கிலிருந்து மருகியதா// எப்படி இப்படியெல்லாம் ஏடாகூடமா கேட்கிறீங்க :-)

ராத் மாதவ், எல்லாமே புதுசா தான் இருக்கும் :-)

தேவன் மாயன், அதற்காக தான் கைத்தேர்ந்த பயிற்சி பெற்ற நல்ல மருத்துவரிடம் போக வேண்டுமென்று சுட்டியிருக்கிறேன்.

நன்றி செந்தில் மற்றும் கோபி.

வாங்க அபூபக்கர். மிக்க நன்றி.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-75066667780729364042009-08-17T14:45:41.716+04:002009-08-17T14:45:41.716+04:00நன்றி சந்தனமுல்லை.
தெரியும் ஆதவன் உங்கள மாதிரி நி...நன்றி சந்தனமுல்லை.

தெரியும் ஆதவன் உங்கள மாதிரி நிறைய பேர் இருக்காங்க அதான் முன் ஜாக்கிரதையா போட்டுட்டேன் :-)

நான் என்ன விஜய்க்கு தங்கச்சியா டாக்டர் ஜெஸிலான்னு தகுதியில்லாமல் போட்டுக்க :-)

.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-17894507223889203232009-08-17T13:28:43.152+04:002009-08-17T13:28:43.152+04:00முதல் வருகை உங்கள் பதிவுக்குள்....
அருமையான தகவல்...முதல் வருகை உங்கள் பதிவுக்குள்....

அருமையான தகவல் .... வாழ்த்துக்கள்....

http://safrasvfm.blogspot.comசப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-8482129409550875922009-08-17T13:24:28.879+04:002009-08-17T13:24:28.879+04:00ம்ம்ம்..பகிர்வுக்கு நன்றி ஜொசிலாக்கா ;)ம்ம்ம்..பகிர்வுக்கு நன்றி ஜொசிலாக்கா ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-90397009375543728112009-08-17T13:14:27.360+04:002009-08-17T13:14:27.360+04:00நல்ல பதிவுங்க.. நிறைய தகவல்கள்
அழகா விவரிச்சிருக்...நல்ல பதிவுங்க.. நிறைய தகவல்கள்

அழகா விவரிச்சிருக்கீங்க.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-17045472101874886052009-08-17T13:01:26.314+04:002009-08-17T13:01:26.314+04:00இங்கு பலர் முதுகிலும், இடுப்பிலும் காயத்துடன் அலைக...இங்கு பலர் முதுகிலும், இடுப்பிலும் காயத்துடன் அலைக்றார்கள்- பிரச்சினையும் தீராமல்...........!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-47935921422941074272009-08-17T12:54:42.717+04:002009-08-17T12:54:42.717+04:00//`கப்` பயன்படுத்தி செய்யப்படும் மருத்துவமென்பதால்...//`கப்` பயன்படுத்தி செய்யப்படும் மருத்துவமென்பதால் `கப்பிங்` என்ற பெயர் வந்தது என்று சின்னக் குழந்தைகளும் சொல்லிவிடும்//

இது புதுசா இருக்கு?? :-)உங்கள் ராட் மாதவ்https://www.blogger.com/profile/13729456583821816527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-90519266294826520712009-08-17T12:52:53.698+04:002009-08-17T12:52:53.698+04:00அருமையான மருத்துவப் பதிவு.. வாழ்த்துக்கள்....
(ஆமா...அருமையான மருத்துவப் பதிவு.. வாழ்த்துக்கள்....
(ஆமாம் நீங்கள் உண்மையிலேயே மருத்துவர் தானே.... :-)உங்கள் ராட் மாதவ்https://www.blogger.com/profile/13729456583821816527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-76973862385039968112009-08-17T12:50:03.867+04:002009-08-17T12:50:03.867+04:00தகவல்களுக்கு நன்றி டாக்டர் ஜெசிலாக்கா...
(கப்பிதனம...தகவல்களுக்கு நன்றி டாக்டர் ஜெசிலாக்கா...
(கப்பிதனம் என்ற வார்த்தை கப்பிங்கிலிருந்து மருகியதா?)கலையரசன்..https://www.blogger.com/profile/09562657489922253742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-87780744400444228422009-08-17T12:42:46.532+04:002009-08-17T12:42:46.532+04:00முதல் பத்தியிலேயே போட்டதால சரியாப் போச்சு. தலைப்பை...முதல் பத்தியிலேயே போட்டதால சரியாப் போச்சு. தலைப்பை பார்த்துட்டு நான் “ஜெண்டில்மேன்” முடிவுக்கு தான் வந்திருப்பேன் :)

புதுமையாக இருக்கிறது ஜெஸிலா. பகிர்வுக்கு நன்றி.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-55295565440852315302009-08-17T12:33:26.152+04:002009-08-17T12:33:26.152+04:00தகவல் பகிர்வுக்கு நன்றி! வித்தியாசமாக இருக்கிறது.....தகவல் பகிர்வுக்கு நன்றி! வித்தியாசமாக இருக்கிறது..இந்த மருத்துவ தகவல்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com