tag:blogger.com,1999:blog-11595403.post486623286833041289..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: ஊர் சுற்றலாம் வாங்க!Jazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-11595403.post-68666296846310019672007-06-28T16:18:00.000+04:002007-06-28T16:18:00.000+04:00நானானி உங்களுக்கும் சேர்த்துதான் எட்டுப் போட்டிரு...நானானி உங்களுக்கும் சேர்த்துதான் எட்டுப் போட்டிருக்கேன்னு வச்சிக்கோங்க. அழைப்புக்கு நன்றிப்பா.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-6291675822328714512007-06-28T13:13:00.000+04:002007-06-28T13:13:00.000+04:00ஜெஸிலா!உங்களை எட்டு போட அன்போடஅழைக்கிறேன். போடுங்க...ஜெஸிலா!
உங்களை எட்டு போட அன்போட
அழைக்கிறேன். போடுங்க!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-83585404071818446542007-06-26T15:20:00.000+04:002007-06-26T15:20:00.000+04:00//நடன மங்கையின் புகைப்படம் போட்டிருக்கலாமே// அப்பு...//நடன மங்கையின் புகைப்படம் போட்டிருக்கலாமே// அப்புறம்? பதிவ படிங்கன்னா படம் காட்ட சொல்லுதீக? தம்பிதான் அவர் செலவுல வலைபதிவர் மாநாட்டை அங்க ஏற்பாடு பண்றதா சொல்லியிருக்காருல வேறென்ன.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-5128623832471507472007-06-26T13:12:00.000+04:002007-06-26T13:12:00.000+04:00ஜெஸிலாஇந்த பாலை நடனம் இருக்கே அட்டகாசமான மேட்டர்.ப...ஜெஸிலா

இந்த பாலை நடனம் இருக்கே அட்டகாசமான மேட்டர்.பாரம்பரிய நடனமும் கூட மிகத் தேர்ந்த கலைஞர்களால மட்டும்தான் இந்த நடனத்தை சிறப்பா ஆடமுடியும்.இதை பற்றி விரிவா எழுதினாலும் நல்லாதான் இருக்கும்.நடன மங்கையின் புகைப்படம் போட்டிருக்கலாமே :(Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-65372086768889420202007-06-26T12:20:00.000+04:002007-06-26T12:20:00.000+04:00//தம்பி said... இப்படி ஒரு பாலைவனம் இருக்கறதா யாரு...//தம்பி said...
இப்படி ஒரு பாலைவனம் இருக்கறதா யாருமே எனக்கு சொல்லலியே!//

தம்பி,
முதல்ல கிடேசன் பார்க் & அடர் கானகத்தை விட்டு வெளியே வாங்க. அப்பத்தான் எல்லாம் தெரிய வரும் ;).லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-69538905612174039072007-06-26T12:06:00.000+04:002007-06-26T12:06:00.000+04:00லொடுக்கு, புது வருஷத்த பாலைவனத்திற்கு நடுவில் தான்...லொடுக்கு, புது வருஷத்த பாலைவனத்திற்கு நடுவில் தான் ஆரம்பிச்சீங்களா? நல்ல அனுபவம் தான். அது என்ன அமீரக மக்களே? நம்மூர்ல இருந்து சுற்றுலாவுக்கு வரும் எந்த மக்களும் 'desert safari' போகாம சுற்றுலாவ முடிச்சுக்காதீங்கன்னு சொல்லுங்க.

என்ன தம்பி இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க. ஒண்ணு செய்யுங்க அடுத்த வலைப்பதிவர் மாநாட்டை உங்க செலவில் அங்க வச்சிடுங்க. கண்டிப்பா எல்லோரும் வந்திடுவோம் ;-)

ப்ரசன்னா, எட்டாஆஆஆ? ஆளாளுக்கு பயங்காட்டுறீங்க. கையாளப் போடணுமா? இல்ல இரு சக்கர வண்டி ஏதாவது தயார் பண்ணி வச்சிருக்கீங்களா?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-41969728823547330522007-06-26T11:43:00.000+04:002007-06-26T11:43:00.000+04:00ஜெஸிலா, 8 போட வாங்க... உங்களை அழைத்திருக்கிறேன். h...ஜெஸிலா, 8 போட வாங்க... உங்களை அழைத்திருக்கிறேன்.

http://tcsprasan.blogspot.com/2007/06/8.htmlப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-77249927992305788682007-06-26T11:32:00.000+04:002007-06-26T11:32:00.000+04:00இப்படி ஒரு பாலைவனம் இருக்கறதா யாருமே எனக்கு சொல்லல...இப்படி ஒரு பாலைவனம் இருக்கறதா யாருமே எனக்கு சொல்லலியே!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-58583179753966717232007-06-26T10:53:00.000+04:002007-06-26T10:53:00.000+04:00இதில் உள்ள குதூகலத்தை சொன்னால் விளங்காது. அனுபவிச்...இதில் உள்ள குதூகலத்தை சொன்னால் விளங்காது. அனுபவிச்சாத்தான் தெரியும். டிசம்பர் 31-ல் நாங்களும் சென்றிருந்தோம். குளிரில் இன்னும் அருமையாக இருந்தது.

அமீரக மக்களே! டோண்ட் மிஸ் இட்!!லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.com