tag:blogger.com,1999:blog-11595403.post4883261033853182207..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: சித்திரம் பேசுதடிJazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-11595403.post-24780566111270882112007-07-31T12:12:00.000+04:002007-07-31T12:12:00.000+04:00நன்றி செளமியா. அந்த மூன்றாவது படத்தை பார்த்தீர்களா...நன்றி செளமியா. அந்த மூன்றாவது படத்தை பார்த்தீர்களா? கணினி ஓவியப் போட்டி என்ற தலைப்பில்?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-79145559819901223122007-07-31T09:16:00.000+04:002007-07-31T09:16:00.000+04:00Ega patta sarakku irukke unga kitta.Wonderful pict...Ega patta sarakku irukke unga kitta.Wonderful pictures.:)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-8832768096665545782007-07-29T16:49:00.000+04:002007-07-29T16:49:00.000+04:00மெய்யாலுமா? நன்றி உஷா. சுல்தான் பாய், 'மனமில்லா அப...மெய்யாலுமா? நன்றி உஷா.

சுல்தான் பாய், 'மனமில்லா அபிநயத்தில் தேவதாசி' என்று தலைப்பு போட இருந்தேன். விட்டுப் போச்சு :-(

நன்றி துளசி.

அட சென்ஷி! ஓ, பின்னூட்டம் படிக்க வந்தீங்களா? :-)))

அபிஅப்பா பதிவை படிக்காமல் பின்னூட்டம் போடுவார், கோபி நீங்க பின்னூட்டம் படிக்காமல் பின்னூட்டம் போடுறீங்க போல ;-)) எதுக்கு மறுபேச்சு கிடையாது கண்மணியை குரங்குன்னு சொன்னதையா? :-))Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-59908147796137015482007-07-29T14:47:00.000+04:002007-07-29T14:47:00.000+04:00\\கண்மணி said... //ஏன் கோபி இரண்டாவது படம் பிடிக்க...\\கண்மணி said...
//ஏன் கோபி இரண்டாவது படம் பிடிக்கலை? என் மகள் சொல்றா அந்த படத்தில் ஆண்ட்டி பப்பிஷேம் காட்டுறாங்களாம் அதான் பிடிக்கலையாம் //

ஜெஸி நல்ல 'அறிவாளிக் குழந்தைம்மா ' உன்னுது.கரீட்டா பப்பி ஷேம் சொல்லுது
என்னையக் குரங்குன்ன மாதிரி....அவ்வ்வ்வ்வ்வ\\\

கண்மணி சொல்லிட்ட பிறகு அதுக்கு மறுபேச்சே கிடையாது ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-77695291104635087962007-07-29T14:15:00.000+04:002007-07-29T14:15:00.000+04:00// ஜெஸிலா said... //பை த பை நோ ஹார்ஷ் ஃபீலிங்க்ஸ்....// ஜெஸிலா said...
//பை த பை நோ ஹார்ஷ் ஃபீலிங்க்ஸ்...சென்ஷி கோச்சுக்கிட்டதும் நீங்க வருத்தப் பட்டதும் அறிந்தேன்.ஆல் இன் த கேம்..ஜஸ்ட் ஃபன்// என்ன இது புதுக் கதை? என்னலாம் சுலபமா கோபிக்க வைக்க முடியாது :-)//

அது சரி. கண்மனி அக்கா நீங்க வருத்தப்பட்டதால்ல சொல்லியிருக்காங்க. கோச்சுக்கிட்டதுன்னு சொல்லியிருக்கறது என்னை. :))

என்ன கொடும சார் இது...

அப்புறம், கண்மனி அக்கா அது என்ன புதுசா என்னன்னமோ சொல்றீங்க..
யார் அந்த கோட்டான்? செய்திகளை தப்பாம தப்பா தர்றவரா.!

ஷார்ஜாவிலிருந்து

சென்ஷி

பி.கு: ஒரே ஒரு பின்னூட்டம் போட நெட்க்கு வந்தது இன்னிக்குத்தான்... :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-61285963755022640752007-07-29T12:54:00.000+04:002007-07-29T12:54:00.000+04:00படங்கள் நல்லா இருக்குங்க.படங்கள் நல்லா இருக்குங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-88837406133136674252007-07-29T12:47:00.000+04:002007-07-29T12:47:00.000+04:00அழகாய் உடுத்துபவர்கள் கூட அசிங்கமாய் உடுத்தி -காண்...அழகாய் உடுத்துபவர்கள் கூட அசிங்கமாய் உடுத்தி -காண்பிப்பதை-அங்கீகரிக்கிற மாதிரி இருக்கேன்னு எழுதலாம்னு நினைச்சேன். வருத்தப்படுவீங்களோன்னு விட்டுட்டேன்.
எனக்கும் உங்க குழந்தை மனசுதாங்கோ!Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-21452613016464427682007-07-29T10:59:00.000+04:002007-07-29T10:59:00.000+04:00ஜெஸி, கிறுக்கலில் சித்திரமா? நிஜமாகவே நல்லா இருக்க...ஜெஸி, கிறுக்கலில் சித்திரமா? நிஜமாகவே நல்லா இருக்கு. ஆனா இன்னும் மற்றவர்களின் கிறுக்கல்ஸ் பார்க்கவில்லை :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-68939397016285404592007-07-29T10:41:00.000+04:002007-07-29T10:41:00.000+04:00//பை த பை நோ ஹார்ஷ் ஃபீலிங்க்ஸ்...சென்ஷி கோச்சுக்க...//பை த பை நோ ஹார்ஷ் ஃபீலிங்க்ஸ்...சென்ஷி கோச்சுக்கிட்டதும் நீங்க வருத்தப் பட்டதும் அறிந்தேன்.ஆல் இன் த கேம்..ஜஸ்ட் ஃபன்// என்ன இது புதுக் கதை? என்னலாம் சுலபமா கோபிக்க வைக்க முடியாது :-)

//இதுல யாரு யானை? யாரு பூனை?// லொடுக்கு வம்ப எடுத்துக் கொடுக்கிறாப்புல இருக்கு? உருவத்துல சொல்லலப்பா.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-29914861815170723822007-07-29T07:06:00.000+04:002007-07-29T07:06:00.000+04:00//மிமி யானைக்கு சின்ன பூனைப் போட்டியா ;-) ? //இதுல...//மிமி யானைக்கு சின்ன பூனைப் போட்டியா ;-) ? //

இதுல யாரு யானை? யாரு பூனை?லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-59654433929942393942007-07-28T20:23:00.000+04:002007-07-28T20:23:00.000+04:00//ஏன் கோபி இரண்டாவது படம் பிடிக்கலை? என் மகள் சொல்...//ஏன் கோபி இரண்டாவது படம் பிடிக்கலை? என் மகள் சொல்றா அந்த படத்தில் ஆண்ட்டி பப்பிஷேம் காட்டுறாங்களாம் அதான் பிடிக்கலையாம் //

ஜெஸி நல்ல 'அறிவாளிக் குழந்தைம்மா ' உன்னுது.கரீட்டா பப்பி ஷேம் சொல்லுது
என்னையக் குரங்குன்ன மாதிரி....அவ்வ்வ்வ்வ்வ்

பை த பை நோ ஹார்ஷ் ஃபீலிங்க்ஸ்...சென்ஷி கோச்சுக்கிட்டதும் நீங்க வருத்தப் பட்டதும் அறிந்தேன்.ஆல் இன் த கேம்..ஜஸ்ட் ஃபன்கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-39573786056430621842007-07-28T18:04:00.000+04:002007-07-28T18:04:00.000+04:00லொடுக்கு அந்த சிப்பானுக்கு என்ன அர்த்தம்? ;-)அபி அ...லொடுக்கு அந்த சிப்பானுக்கு என்ன அர்த்தம்? ;-)

அபி அப்பா இனி இந்த சரித்திரத்தை அப்பப்ப திரும்பி பாத்துக்கிறேன் ;-) ச்சே சின்ன பதிவுக்கும் இதே நிலைதானா? ம்ம் வேற யாருடைய பின்னூட்டத்தையாவது போட்டிருந்தா அப்படியே கட்-பேஸ்ட் சமாச்சாரம் பண்ணிருப்பீங்க. உங்கள மாதிரி ஆளுங்களுக்காகத்தான் நான் மொத்தமா பின்னூட்டத்தை வெளியிடுறேன் :-) பிழைச்சிப் போங்க இந்த முறை.

குசும்பன் சைலண்டா தூங்கல நல்லாவே குறட்டைவிட்டு தூங்குது :-)

மிமி யானைக்கு சின்ன பூனைப் போட்டியா ;-) ?

ஏன் கோபி இரண்டாவது படம் பிடிக்கலை? என் மகள் சொல்றா அந்த படத்தில் ஆண்ட்டி பப்பிஷேம் காட்டுறாங்களாம் அதான் பிடிக்கலையாம் - அந்த மாதிரி உங்களுக்கு ஏதாவது..? ;-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-35019771665097297662007-07-28T16:37:00.000+04:002007-07-28T16:37:00.000+04:00போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;-))முதல் படம்...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;-))

முதல் படம் சூப்பர்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-52245434443532937272007-07-28T16:29:00.000+04:002007-07-28T16:29:00.000+04:00போட்டி முடிஞ்சி பரிசு எனக்கு கொடுத்தாச்சி இப்ப பதி...போட்டி முடிஞ்சி பரிசு எனக்கு கொடுத்தாச்சி இப்ப பதிவு போடுரீங்க..:)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-61275666094936943282007-07-28T16:17:00.000+04:002007-07-28T16:17:00.000+04:00(அவசரப்பட்டுட்டனோ, ஆஹா அசிங்கமா போச்சே! பரவாயில்ல ...(அவசரப்பட்டுட்டனோ, ஆஹா அசிங்கமா போச்சே! பரவாயில்ல வந்ததுக்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு போவோம்!)

வாழ்த்துக்கள்! கண்டிப்பா உங்களுக்கு தான் பரிசு!:-)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-13375335008235391812007-07-28T16:12:00.001+04:002007-07-28T16:12:00.001+04:00ஆஹா உங்களுக்குள் ஒரு ஓவியியும் சைலண்டா தூங்கிகிட்ட...ஆஹா உங்களுக்குள் ஒரு ஓவியியும் சைலண்டா தூங்கிகிட்டு இருக்காங்க போல... நன்றாக இருக்கிறது.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-43138197427245171212007-07-28T16:12:00.000+04:002007-07-28T16:12:00.000+04:00நல்ல விஷய ஞானம் உள்ள பதிவு!நல்ல விஷய ஞானம் உள்ள பதிவு!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-49221008010687655102007-07-28T16:10:00.000+04:002007-07-28T16:10:00.000+04:00நல்லாயிருக்குதுங்கோ. பரிசு கிடைச்சாலும் கிடைக்கும்...நல்லாயிருக்குதுங்கோ. பரிசு கிடைச்சாலும் கிடைக்கும் :)லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.com