tag:blogger.com,1999:blog-11595403.post663178114056772685..comments2023-09-06T16:14:44.274+04:00Comments on ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: நாலிரெண்டு எட்டுJazeelahttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-11595403.post-5807602655962794132007-07-05T10:02:00.000+04:002007-07-05T10:02:00.000+04:00நானானி, நான் எட்டு போட்ட பிறகுதான் நீங்க அழைச்சீங்...நானானி, நான் எட்டு போட்ட பிறகுதான் நீங்க அழைச்சீங்க. அதனாலதான் விட்டு போச்சு ;-( ஆனா உங்களுக்கும் சேர்த்து போட்டதா நினச்சிக்கோங்க ப்ளீஸ்.

நன்றி பத்மா. சும்மா விளையாட்டாக போட்ட பதிவு தான், இருப்பினும் உண்மையில் இருப்பதை வைத்து திருப்தி அடைவது என் சுபாவம். :-) ஓவியங்களை இதுவரை வலையேற்றியதில்லை. ஏதேனும் வரைந்து யாராவது கேட்டால் அப்படியே கொடுத்துவிடுவேனே தவிர வரைந்ததை சேர்த்து வைத்துக் கொள்வதில்லை. முன்பெல்லாம் கொஞ்சமாவது சேர்த்து வைத்திருந்தேன், ஒரு காலகட்டத்தில் இடத்தை அடைப்பதாக குப்பைக்கு போய்விட்டது :-( அதன் பிறகு காகிதத்தை அதிகம் வீண்ணடிப்பதில்லை ;-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-12135871578749153812007-07-04T19:11:00.000+04:002007-07-04T19:11:00.000+04:00வாழ்க்கையை மகிழ்ச்சியோடு திருப்தியாக வாழ்வது பதிவி...வாழ்க்கையை மகிழ்ச்சியோடு திருப்தியாக வாழ்வது பதிவில் இருந்து தெரிகிறது. ஓவியங்களை எப்போதாவது வலையில் பதியுங்கள். முன்னர் பதிந்திருந்தால், சுட்டி தர முடியுமா? நிறைவாக இருந்தது.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-40041306685948333462007-07-01T18:21:00.000+04:002007-07-01T18:21:00.000+04:00//உயிரோடு இருப்பதே பெரிய சாதனை//எட்டிலேயே முக்கியம...//உயிரோடு இருப்பதே பெரிய சாதனை//
எட்டிலேயே முக்கியமான எட்டு இதுதான் ஜெஸிலா! நல்லாருக்கு.
அதுசரி...என் அழைப்பை குறிப்பிட
மற்ந்தீர்களோ? மன்னித்தோம்!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-84473237190035158402007-07-01T16:40:00.000+04:002007-07-01T16:40:00.000+04:00அப்படித்தான் போலிருக்கு டெல்ஃபின் ;-) ஆனா அப்படி ந...அப்படித்தான் போலிருக்கு டெல்ஃபின் ;-) ஆனா அப்படி நினச்சது தவறுன்னு இப்ப கண்டிப்பா புரிஞ்சிருக்கும்னு நம்புவோம்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-23530371970448373592007-07-01T13:58:00.000+04:002007-07-01T13:58:00.000+04:00kummarv@gmail.comkummarv@gmail.comஅபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-8329721225326817342007-06-30T10:51:00.000+04:002007-06-30T10:51:00.000+04:00பாலராஜன்கீதா, சிமிலர் ப்ளட்டா? என்னமோ போங்க. ;-)நி...பாலராஜன்கீதா, சிமிலர் ப்ளட்டா? என்னமோ போங்க. ;-)

நிலவு நண்பா சும்மா கிண்டலுக்காகதான் நான் எட்டு போட்டேன், நீங்க ரொம்ப சீரியஸா //பல தடவை முயன்றும் லைசென்ஸ் கிடைக்காததால தற்கொலை செய்தவர்கள் எத்தனை பேர்?// மெய்யாலுமா? அப்படியெல்லாம் கூட கோழைகள் இருக்கிறார்களா என்ன?

//விஜய டி ராசேந்தரு உங்க அண்ணாச்சிங்களா?// இல்லீங்க காட்டாறு, அவரு மகன் நமக்கு அண்ணன் முறை. ;-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-25842669188016139192007-06-29T22:39:00.000+04:002007-06-29T22:39:00.000+04:00//எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சிக்கோன்னு சொல்லியிருக...//எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சிக்கோன்னு சொல்லியிருக்காங்கல? அப்ப எனக்கு 64 வயசாகும் போது கேட்டா ஏதாவது சாதனைன்னு அப்பவாவது செஞ்சிருந்தா சொல்லி வைப்பேன். இப்ப தான் நான் பொறந்து எட்டு பல்லு முளச்சிருக்கு என்கிட்டப் போயி...? //

ராசாத்தீ.... உன்ன 8 போட சொன்ன மக்கள பாத்துட்டு வாரேன். ;-)

விஜய டி ராசேந்தரு உங்க அண்ணாச்சிங்களா?காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-88384319009609336902007-06-29T17:28:00.000+04:002007-06-29T17:28:00.000+04:00//முதல் முயற்சியிலேயே உரிமம் பெற்று, போக்குவரத்து ...//முதல் முயற்சியிலேயே உரிமம் பெற்று, போக்குவரத்து நெரிசலை நொந்து கொள்பவர்கள் மத்தியில் சந்தோஷமாக வண்டி ஓட்டிக் கொண்டு போகும் ஒரே ஜீவன் நானாகத்தான் இருக்கும்.//

இதில் என்ன சாதனை இருக்கிறது என்று துபாய் பற்றி தெரியாதவர்கள் நினைக்ககூடும்...

ஆனால் தெரிந்ததால் அனுபவப்பட்டதால் சொல்கின்றேன்...உண்மையிலையே அதிர்ஷ்டம் உள்ளது உங்களுக்கு

பல தடவை முயன்றும் லைசென்ஸ் கிடைக்காததால தற்கொலை செய்தவர்கள் எத்தனை பேர்?Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-30332821217001752332007-06-28T21:20:00.000+04:002007-06-28T21:20:00.000+04:00// * நல்ல குடும்பம், அன்பான கணவர், அழகான குழந்தை. ...// * நல்ல குடும்பம், அன்பான கணவர், அழகான குழந்தை. எல்லோரும் துபாயில் - இதுல என்ன பெருமை வேண்டிக்கெடக்குன்னு சொல்வீங்க, ஆனா பலரும் தன்னந்தனியா இந்த பூமியில் நிறையப்பேர் கஷ்டப்படுறாங்களே அப்ப இது ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில்லையா எனக்கு? //

வாழ்த்துகள்.
சிமிலர் ப்ளட்.
படித்த பல எட்டுகளில் மனதிற்கு மிகவும் பிடித்த ஒன்று. :-)))பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-4227816575552590332007-06-28T18:29:00.000+04:002007-06-28T18:29:00.000+04:00என்ன சி.சா. செல்வேந்திரன் சென்னை பாஷையெல்லாம்? இதெ...என்ன சி.சா. செல்வேந்திரன் சென்னை பாஷையெல்லாம்? இதெல்லாம் ஆவாதுப்பா.

//இது வேறயா// வேறெல்லாமில்ல அதேதான் ;-)

//பெஸ்ட் 8 இதாங்க // :-)

//எதாச்சும் ஒரு ஓவியத்தை ஸ்கேன் பண்ணி போடுங்க அப்புறம் நம்புறோம்.(நீங்க வரைஞ்சது :) )// தம்பி, நீங்க நம்புறதுக்கெல்லாம் படம் போடுவதில்ல ;-) ஆமா desert safari எப்போ?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-37252730574972454092007-06-28T18:28:00.000+04:002007-06-28T18:28:00.000+04:00//படிக்க ஆரம்பிச்சவுடனே என்னமோ விஜய டி ஆர் பகுதிக்...//படிக்க ஆரம்பிச்சவுடனே என்னமோ விஜய டி ஆர் பகுதிக்கு வந்திட்டோமோன்னு பயந்துட்டேன்.// லொடுக்ஸ், பச்ச புள்ள பயப்படாம இருக்கதான கார்டூன் படம் போட்டிருக்கேன் ;-)

அனானி கிறுக்குவதில் நாங்க சிங்கமுல்ல ;-)

ஹனீப் பாய் ஒழுங்க பதிவை படிச்சீங்களா? எட்டு தகவலா? எங்கப் புட்டேன்?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-73984942017522860842007-06-28T17:06:00.000+04:002007-06-28T17:06:00.000+04:00பெரிய ஆளுதான் நீங்க.ஓவியமெல்லாம் கூட வரைவீங்களா?எத...பெரிய ஆளுதான் நீங்க.

ஓவியமெல்லாம் கூட வரைவீங்களா?

எதாச்சும் ஒரு ஓவியத்தை ஸ்கேன் பண்ணி போடுங்க அப்புறம் நம்புறோம்.(நீங்க வரைஞ்சது :) )கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-36121564870614680772007-06-28T16:34:00.000+04:002007-06-28T16:34:00.000+04:00/ அடிக்க தோணுச்சுன்னா சொல்லி அனுப்புங்க நான் வந்து.../ அடிக்க தோணுச்சுன்னா சொல்லி அனுப்புங்க நான் வந்து இரண்டு குட்டுறேன்./

இது வேறயா

/கடைசியா நான் ரொம்ப புளங்காகிதமடையும் விஷயம் இன்னும் நான் உயிருடன் இருப்பது./

பெஸ்ட் 8 இதாங்க

நல்லா இருங்கAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-13280795666397855152007-06-28T14:56:00.000+04:002007-06-28T14:56:00.000+04:00ஓவியப் போட்டிக்காக ஓவியர் ஜெகதீஷ், ஓவியர் மற்றும் ...ஓவியப் போட்டிக்காக ஓவியர் ஜெகதீஷ், ஓவியர் மற்றும் நடிகர் சிவகுமார் உட்பட பலரின் கைகளிலெல்லாம் பரிசுளும் பாராட்டுகளும் பெற்றிருந்தாலும் அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாத நான், சென்னையில் அனைத்துப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நடந்த 'கண் தானம்' குறித்த ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்று நடிகர் கமலஹாசன் கையில் விருது //எம்மாம்பெரிய ஆளு நீங்கோ ஓரே மெர்சலாகீதுகா.... //selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-59150819521316821032007-06-28T14:31:00.000+04:002007-06-28T14:31:00.000+04:00Ungalai patriya ettu vithamaana thagavalai puttu p...Ungalai patriya ettu vithamaana thagavalai puttu puttu eshuti irukeenga jazeela ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-36596700008727922252007-06-28T13:50:00.000+04:002007-06-28T13:50:00.000+04:00ஜெஸிலா ..நல்லா கிறுக்கி இருக்கின்க...ஜெஸிலா ..நல்லா கிறுக்கி இருக்கின்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11595403.post-997438307076789042007-06-28T13:21:00.000+04:002007-06-28T13:21:00.000+04:00படிக்க ஆரம்பிச்சவுடனே என்னமோ விஜய டி ஆர் பகுதிக்கு...படிக்க ஆரம்பிச்சவுடனே என்னமோ விஜய டி ஆர் பகுதிக்கு வந்திட்டோமோன்னு பயந்துட்டேன்.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.com