சுதந்திர தினம்

வலைப்பூ பக்கம் வந்து நாளாச்சே அதான் எட்டிப்பார்த்துட்டுப் போலாம்ன்னு வந்தேன். எட்டிப்பார்த்துட்டு பதிவுப் போடாம சும்மா போனா எப்பட,ி அதான் ஏற்கெனவே 'திசைகள்' மின்னிதழில் வந்த கவிதையை இடுகிறேன்.


மாதம் முழுவதும்
சிறை பிடித்து
சாகும் நிலையில்
ஆலிவ் இலை தந்து
திறந்து விட்டு
பறக்க செய்து
கைத்தட்டி
இனிப்பு வழங்கி
கொண்டாடினர்
சுதந்திர தினம்

3 மறுமொழிகள்

சொன்னது...

ஜெஸிலா போன்ற திறமையான எழுத்துக்குரியவர்கள் நெகடிவ் ஆக எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை!
BE POSITIVE!!

சொன்னது...

வாங்க ஜெஸிலாக்கா!

இப்படி வந்து அட்டெண்டென்ஸ் மட்டும் போட்டுட்டு போனா எப்படி?
பதிவுகள் எழுதுங்க!

Karaveddiyan சொன்னது...

I don't think Jezeela's poem is nagative. Jezee reflects the reality. Keep it up Jezeela.

Blog Widget by LinkWithin