தோன்றுவதையும், நினைப்பதையும் பதிக்கும் இடம் இது
wazhakkampola naanthaan 1st attendence!!!!!!!!!!yahooooooooooooooooo.how are u dear?ennai pathi ninaichikkittuthaaney intha kavithai ezhuthiney????:}
very nice
Nalla irukku kavithai, adikadi eshuthunga jazeela :-)
எப்படி இருக்கீங்க ஜெசிலா? பரவாயில்லையே ஊருக்கு போயும் வலைப்பக்கமெல்லாம் வரீங்களே. நாங்க எல்லோரும் நலம். உங்களுக்கென்று வேறு ஒரு கவிதை எழுதி போடுறேன் :-) அங்கு எல்லோரும் நலம்தானே?யார் இந்த புது கடல்புறா சிதம்பரம்? நன்றி சிதம்பரம்.
நன்றி ஹனீப். அடிக்கடி எழுத எனக்கும் ஆசைதான் நம் நேரம் அப்படி இருக்கு :-)
சின்னதாக இருந்தாலும் நச்சின்னு இருக்கு!!!
நன்றி குசும்பரே. ஆமா எங்கே ஆளையே காணோம்? என்ன மாதிரி நீங்களும் ரொம்ப வேலையில் பரபரப்பாகிட்டீங்களோ?
இது கவிதை அல்ல கயமை. :)
//இது கவிதை அல்ல கயமை. :)//புரியலையே தம்பி? :S
very nice nachu...
ஜெஸிலா, நன்றி. நல்ல கவிதைக்காக. ஏறக்குறைய நான் அதிகம் பயன்படுத்துகிற அதே வார்த்தைகள்)பதிவுகளை முழுதாகப் படித்துவிட்டு மேலும் எழுதுகிறேன்.தோழமையுடன்,முரளி
மெளனம் பேச்சாகும்தனிமையில்தூக்கம் எழுப்பும்இரவுகளில்வேட்கை நிரம்பியவெறுமையில்கதகதப்பாய் அரவணைப்பதுஉன் நினைவுகள்மட்டும்தான்////நெசந்தாங்க
இந்தக் காதல் கவிதையைப் படிக்கும்போது, ஊரில் இருக்கும் அன்பு மனைவியின் நினைவு அதிகம் வந்தது!- ஜாகிதா மணாளன்துபாயிலிருந்து
Post a Comment
13 comments:
wazhakkampola naanthaan 1st attendence!!!!!!!!!!yahooooooooooooooooo.how are u dear?ennai pathi ninaichikkittuthaaney intha kavithai ezhuthiney????:}
very nice
Nalla irukku kavithai, adikadi eshuthunga jazeela :-)
எப்படி இருக்கீங்க ஜெசிலா? பரவாயில்லையே ஊருக்கு போயும் வலைப்பக்கமெல்லாம் வரீங்களே. நாங்க எல்லோரும் நலம். உங்களுக்கென்று வேறு ஒரு கவிதை எழுதி போடுறேன் :-) அங்கு எல்லோரும் நலம்தானே?
யார் இந்த புது கடல்புறா சிதம்பரம்? நன்றி சிதம்பரம்.
நன்றி ஹனீப். அடிக்கடி எழுத எனக்கும் ஆசைதான் நம் நேரம் அப்படி இருக்கு :-)
சின்னதாக இருந்தாலும் நச்சின்னு இருக்கு!!!
நன்றி குசும்பரே. ஆமா எங்கே ஆளையே காணோம்? என்ன மாதிரி நீங்களும் ரொம்ப வேலையில் பரபரப்பாகிட்டீங்களோ?
இது கவிதை அல்ல கயமை. :)
//இது கவிதை அல்ல கயமை. :)//
புரியலையே தம்பி? :S
very nice nachu...
ஜெஸிலா,
நன்றி. நல்ல கவிதைக்காக.
ஏறக்குறைய நான் அதிகம் பயன்படுத்துகிற அதே வார்த்தைகள்)
பதிவுகளை முழுதாகப் படித்துவிட்டு மேலும் எழுதுகிறேன்.
தோழமையுடன்,
முரளி
மெளனம் பேச்சாகும்
தனிமையில்
தூக்கம் எழுப்பும்
இரவுகளில்
வேட்கை நிரம்பிய
வெறுமையில்
கதகதப்பாய் அரவணைப்பது
உன் நினைவுகள்
மட்டும்தான்
////
நெசந்தாங்க
இந்தக் காதல் கவிதையைப் படிக்கும்போது, ஊரில் இருக்கும் அன்பு மனைவியின் நினைவு அதிகம் வந்தது!
- ஜாகிதா மணாளன்
துபாயிலிருந்து
Post a Comment