சிக்குபுக்கு இரயிலு 1895
நோயாளிய நோயாளியாக்கும் வாகனம், அதாங்க ஆம்புலன்ஸ் - சென்னை 1940
சீருந்து காட்சியகம் - சென்னை 1913
ஃபோர்ட் நிறுவனம் 1917
கொல்கத்தா 1915
அந்தமான் 1917
மத்ராஸ் வங்கி 1935
கராச்சி பல்சுவை அங்காடி 1917
கராச்சி திரையரங்கம் 1917
நம்மூரு கொத்தவாச்சாவடி 1939
லாஹூர் 1864
சென்னை நூலகம் 1913 - கல்லூரி கதாநாயகர்களை கவனியுங்க!
சென்னை மெரினா கடற்கரை 1913 - கடலப் போட ஆளில்லாமயிருக்கு
பரப்பரப்பில்லாத மும்பாய் 1894
விக்டோரியா டெர்மினஸ், பம்பாய் 1894
மாமிகள் இல்லாத மைலாப்பூர், சென்னை 1939
உறவில்லாத உதகை 1905
மின்சார உற்பத்தி தொழிற்சாலை 1917 (Power Plant)
தான் வேட்டையாடிய சிறுத்தை மீது சிரத்தையாக உட்கார்ந்திருக்கும் இந்திய வீர திருமகள்- 1920
நம்மவர்கள் அடிமையாக இருந்த காலத்தில் ;-(
மன்னர் அவையில் ஆடும் நாட்டிய மங்கைகள் 1830
தில்லி பாராளுமன்றம் (கட்டிட கலைஞர் எட்வின் லுட்யன்ஸ் & ஹெர்பெட் பேக்கர் வடிவமைத்ததாம்)
1910-லேயே மும்பாய் பெண்கள் விருந்து வைபவத்தில் பங்கேற்று குதூகலிக்கிறார்கள்.
ஷாஜகான் 1650-58ல் கட்டிய ஜுமா மஸ்ஜித், தில்லி
இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும் 'ஹன்னு', ஷார்ஜாவில் எரிபொருள் நிரப்பும் காட்சி
இந்திய வீர திருமகள் படத்திலிருந்து கீழ் உள்ள அனைத்து படங்களும் 'India Then and Now' என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள படங்கள். அன்றைய இந்தியா பற்றி ருத்ரங்ஷூ முகர்ஜியும், இன்றைய இந்தியாவைப் பற்றி விர் சங்வியும் எழுதியுள்ளனர்.
10 comments:
படம் பார்த்துட்டோம்...சூப்பர் படம் எல்லாம்!!
Arumaiyaana fotos, ungal comments super , mikka nanri ;-)
அபி அப்பா உங்கள நம்பவே முடியாது. நிஜமாவே படம் பார்த்தீங்களா இல்லாட்டி சும்மாக்காட்டி பின்னூட்டமா?
நான் தான் நன்றி சொல்லணும் நீங்க எதற்கு? நன்றி ஹனீஃபா ஐயா.
என்ன இப்படி சொல்லிட்டீங்க!
என்னை பாதித்த படங்கள்
1. தேவதாசி முறை கொடுமையான படம்
2.ஆங்கிலேயனுக்கு அடிமையாக நம்மவர்கள்(கால்பிடித்து விட்டு/விசிறிவிட்டு..கொடுமை)
என்னை அசத்திய படம்:
1.சிறுத்தை மேல் இருக்கும் சிறுமி
சிரிப்பு படம்:
1.கொத்தவால் சாவடி(இப்பவும் அப்படியே இருக்கு, என்ன இப்போ ஜாக்கெட் போட்டிருக்காங்க)
ஏங்க வைத்த படம்:
1. பரபரப்பில்லாமல் இருக்கும் மும்பை
உங்கள் கமெண்ட் பிடிச்ச படம்:
1. மாமிகள் இல்லாத மைலாப்பூர்
உங்களை கேக்கனும்ன்னு நெனச்ச படம்"
1. பாரளுமன்ற படம் எந்த வருஷம்ன்னு ஏன் போடலை?
போதுமா....உஷ் அப்பாடா ஆணியை ஒத்திவைத்துவிட்டு 5 நெமிஷம் ஒதுக்க நேரமில்லாமையால் அப்படி செய்வேன்!!!!
ரொம்ப அபூர்வமான படங்கள் ஜெஸிலா
சூப்பர்!!!
ஒத்துக்கிறேன் அபி அப்பா ஒத்துக்கிறேன். அதற்காக இப்படியா. பாராளுமன்றம் மட்டும் எந்த வருடம்னு தெரியலை. அதுவும் ஆங்கிலேயர் ஆட்சி காலமாத்தான் இருக்கும்.
மிகச்சிறந்த தொகுப்பு. நன்றி!
நன்றி அய்யனார். நீங்க அடைப்பான்ல நன்றி அபி அப்பான்னு போடாததால் புரிந்தது நிஜமாவே பார்த்துட்டுதான் பின்னூட்டம் போட்டீங்கன்னு.
நன்றி வெயிலான்.
கலக்கலுங்கோவ்! எல்லாரும் சொல்லிட்டாங்க உங்க காமெண்ட் சூப்பர். நானும் தனியா சொல்லிக்கிறேன். அது என்னாங்க.... நோயாளிய நோயாளியாக்கும் வாகனம்-ன்னு சொல்லிட்டீங்க? உயிரைக் காக்கும் அவசர ஊர்தியல்லவா அது.
They were really Nice photos. Thanks. We have an informatin for you.
We have developed and released a free mobile book on PERIYAR. Please find the Press Release at
http://www.prlog.org/10020318-thoughts-of-periyar-goes-hi-tech-now-on-mobile.html
also put your comments at Digg
http://www.digg.com/movies/Thoughts_of_Tamil_Leader_Periyar_Goes_Hi_tech_now_its_on_your_mobile_too
Kindly help us to promote this by informing your friends and posting an entry too. Thanks
Post a Comment