பங்கு கொண்டமைக்கு வாழ்த்துக்கள். ஒருவேளை அழகான வலைப்பூ எது என்று ஒரு போட்டி வைத்தால்... அதில் நான் நடுவராக இருந்தால்.... பரிசு ஜெசிக்குத்தான். உங்கள் வலைப்பூவின் அழகே அதன் சின்னஞ்சிறு விசயங்களின் நேர்த்திதான்! அதுனால... பிடிங்க... அதற்கும் சேத்தி ஒரு டபுள் ச்சே... இரட்டை வாழ்த்து!!
5 comments:
மி த ஃபஸ்ட்டு
அர்ச்சனா ஸ்வீட் வாங்க காசு இல்லை அதனால
மூன்னாடியே வந்துட்டேன் :)
பங்கு கொண்டமைக்கு வாழ்த்துக்கள். ஒருவேளை அழகான வலைப்பூ எது என்று ஒரு போட்டி வைத்தால்... அதில் நான் நடுவராக இருந்தால்.... பரிசு ஜெசிக்குத்தான். உங்கள் வலைப்பூவின் அழகே அதன் சின்னஞ்சிறு விசயங்களின் நேர்த்திதான்! அதுனால... பிடிங்க... அதற்கும் சேத்தி ஒரு டபுள் ச்சே... இரட்டை வாழ்த்து!!
மூணாவது படம் எனக்குப் பிடிச்சது. இப்ப desktop படமா போட்டாச்சு. விவரிப்புகள் நல்லா இருக்கு.
குழந்தை அழகா இருக்குங்க. வாழ்த்துக்கள்
நான் ரொம்ப தாமதம் மின்னுது மின்னல் அதனால் அன்றைக்கு நீங்க தர வேண்டிய பாக்கிக்கு சரியாப்போச்சு :=)
ஓசை செல்லா ரொம்ப நன்றி. வலைப்பூ வடிவமைப்பு கேவிஆர்- என் யோசனை அவர் உழைப்பு :-).
ஆமா டெல்ஃபின் எங்க குழந்தைதான். கடற்கரை துபாய் ஜுமைரா.
ரவிசங்கர் எனக்கும் அந்த மூன்றாவது படம்தான் இரண்டாவது படத்தைவிட பிடிச்சிருக்கு ஆனா எனக்கு பிடிச்சது மத்தவங்களுக்கு பிடிக்காதுன்னு நினைச்சிட்டேன் :-)
நன்றி ஒப்பாரி.
Post a Comment