வேலை பளு

வயிற்றில் கருச்சுமை சுமந்து
மனதில் பாரத்துடன்
அரை வயிற்றுடன்
கண்களில் மகிழ்ச்சியுடன்
தலையில் கற்களை சுமக்கும்
சித்தாளை கண்ட போது
வெட்கப்பட்டேன் எனக்குள்,
அலுவலகத்தில் வேலை பளு எனக்கு
என்று சொல்லிக் கொள்ள.

மார்ச் 2005 'திசைகள்' மகளிர் சிறப்பு இதழில் வெளிவந்த கிறுக்கல்

3 மறுமொழிகள்

சொன்னது...

அருமையான வரிகள். தொடர்க உங்கள் எழுத்துக்கள்.

சொன்னது...

நன்றி ஜெயபால்.

சொன்னது...

வித்தியாசமான சிந்தனை ஜெஸிலா.. உங்கள் கவிதைகளுக்கு என் வாழ்த்துக்கள்.

- ஸ்ரீதர்

Blog Widget by LinkWithin