தோன்றுவதையும், நினைப்பதையும் பதிக்கும் இடம் இது
//சூரியனுக்கு கீழ்எல்லாம் வெளிச்சம்கடற்கரை குளியல்//ஹைக்கூ அருமை அருமை ... நான் கூட இதே பொருளில் ஒன்று எழுதினேன் அது...திரை ?திரை அரங்கில் எல்லாம்வெளிச்சம் போட்டுக்காட்டப்படுகிறது
ஹைக்கூ பக்கமும் கலக்கறிங்களே!!""என் ஜன்னல் வழி பார்வைகலிலியோவின் உலகைசதுரமாக்கியது""இது நான் எழுதலிங்க உலக நாயகன் எழுதினது.நல்லா இருந்ததால போட்டேன் தப்பா எடுத்துக்க வேணாம்அன்புடன்தம்பி
கோவி. கண்ணன் நிஜமாகவே எல்லாம் வெளிச்சம் போட்டுத்தான் காட்டுறாங்க.உமா கதிர் பாராட்டுக்கு நன்றி. தப்பா எடுத்துக்க என்ன இருக்கு?
Post a Comment
3 comments:
//சூரியனுக்கு கீழ்
எல்லாம் வெளிச்சம்
கடற்கரை குளியல்//
ஹைக்கூ அருமை அருமை ... நான் கூட இதே பொருளில் ஒன்று எழுதினேன் அது...
திரை ?
திரை அரங்கில் எல்லாம்
வெளிச்சம் போட்டுக்
காட்டப்படுகிறது
ஹைக்கூ பக்கமும் கலக்கறிங்களே!!
""என் ஜன்னல் வழி பார்வை
கலிலியோவின் உலகை
சதுரமாக்கியது""
இது நான் எழுதலிங்க உலக நாயகன்
எழுதினது.
நல்லா இருந்ததால போட்டேன் தப்பா எடுத்துக்க வேணாம்
அன்புடன்
தம்பி
கோவி. கண்ணன் நிஜமாகவே எல்லாம் வெளிச்சம் போட்டுத்தான் காட்டுறாங்க.
உமா கதிர் பாராட்டுக்கு நன்றி. தப்பா எடுத்துக்க என்ன இருக்கு?
Post a Comment