Tuesday, July 04, 2006

துளிப்பா

எச்சிலை சேர்த்து
தாகத்தை துளைத்தார்
தண்ணீர் பஞ்சம்
**

உயிர்
மேட்டுக்குடி பகற்டுடுப்பானது
பட்டு பூச்சி
**

முகத்தில்
அழகிய வளைவு
சிரிப்பு.
**

மனம் அறிந்து கூறினேன்
மனம் அழுதது
காயப்படுத்திய பொய்
**

மாலை காற்றில்
கலைந்தது வண்ணம்
காலை பொழுது.
**

6 comments:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

//
உயிர்
மேட்டுக்குடி பகற்டுடுப்பானது
பட்டு பூச்சி
//

நல்ல சிந்தனை... பட்டுப் பூச்சி கொல்வது, furkக்காக மிருகங்களைக் கொல்வது பற்றி மக்களிடம் விழிப்புணர்ச்சி வர வேண்டும்.

ரவி said...

கொன்சம் புரியாததுபோல் இருந்தாலும் பிடிச்சிருக்கு...

தொடர்ந்து எழுதுங்க.

வேர்டு வெரிபிகேசனை தூக்குங்க

Jazeela said...

பாராட்டுக்கு நன்றி குமரன்.
வாழ்த்தியமைக்கு நன்றி ரவீந்திரன். Word Verification எடுத்தாகிவிட்டது.

வீரமணி said...

nanraka irunthathu innum
ealuthungal..

cong............

Jazeela said...

நன்றி வீரமணி. தமிழில் எழுத தெரியவில்லையா? எழித்துரு இல்லையா?

பாவூரான் said...

ஜெஸிலா,
உங்க சிலேட்டு ரொம்ப அழகா இருக்கு.


பாவூரான்

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி